தமிழ் வயல்

ஜகனின் பதிவுகள்.....

சனி, 19 மே, 2007

சற்றே இழு

›
பூமிக் கோளமே! நீ உன் ஈர்ப்பு விசையால் மேலேயுள்ள பொருள்களையெல்லாம் கீழே இழுக்கும் வலிமை பெற்றுள்ளாய்... அந்த அற்புத விசையை சற்றே பிரயோகித்து ...
வெள்ளி, 18 மே, 2007

கொடியது

›
கொடியது கொடியது எது? கற்றல். அதனினும் கொடியது? ஆண்டுக் கணக்கில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நிற்றல்.

மழை

›
சட்ட விரோதமாக கூடிய மேகக் கூட்டங்களை கலைக்க இயற்கை மின்னல் சாட்டைகளை வீசிய பொழுது அவற்றின் கண்களிலிருந்து பொழிந்த நீர்
சனி, 28 ஜனவரி, 2006

முன்னொரு காலத்தில்

›
(1) தோட்டத்து வேலியருகே நின்றபடி தாத்தா அப்பாவிடம் சொன்னார், "பார் அங்கே, மரத்துக்கு மரம் வேக வேகமாக தாவுதே அது தானய்யா செம் போத்து... ...
வியாழன், 26 ஜனவரி, 2006

முன்னறிவிப்பு

›
சுங்கத்திலிருந்து கிழக்காய் நீளும் சாலையின் முடிவில் பிருமாண்டமான பிள்ளையார் சிலை. சாலையின் ஒரு புறத்தில் திருமணக் கூடமாய் மாறியிருந்தது பேர...
புதன், 25 ஜனவரி, 2006

அன்றொரு மழைநாளில்....

›
முந்தின நாள் ராத்திரி இடி மின்னலுடன் கனத்த மழை. அதிகாலையும் நீடித்த சின்னத் தூறலில் சணல் சாக்கு தலைக்குக் குடையாக காடு காடாய் ஓடி வரப்புகளில...
சனி, 21 ஜனவரி, 2006

ஒன்று மற்றொன்றாக

›
விதையின் விரிவு மரம். மரத்தின் சுருக்கம் விதை.
ஞாயிறு, 1 ஜனவரி, 2006

நான் நானில்லை

›
பிறந்த பொழுது ஒருவனாய் பிறந்தேன் வாழ்ந்த பொழுது பலராய் வாழ்ந்தேன் இவன் இவன் தான் என்று எவரும் கூற முடியாத படிக்கு. இறந்த பொழுது ஒவ்வொருவருக்...
1 கருத்து:
ஞாயிறு, 14 நவம்பர், 2004

மரமும் மனிதனும்

›
மரமும் மனிதனும் அது வசந்த காலம். சாலையோரத்தில் ஒரு அழ...
சனி, 13 நவம்பர், 2004

அலகிலா விளையாட்டு

›
ஆண்டவனின் விளையாட்டை அலகிலா விளையாட்டு என்பார் கம்பர். ஆண்டவனே வந்தாலும் ஆடமுடியாத விளையாட்டை ...
திங்கள், 8 நவம்பர், 2004

எத்தனை விதமாய் மனிதர்கள்

›
எத்தனை விதமாய் மனிதர்கள் எத்தனை ரகங்கள் அவர்களிலே. பாலமாய் சில பேர்கள் ...
சனி, 6 நவம்பர், 2004

ஆருயிர் நண்பன்

›
எவனின் பிடியில் இறுக்கம் இழைகிறதோ எவனின் சிரிப்பு ஒளியுடன் மலர்கிறதோ எவனின் செயல...
சனி, 23 அக்டோபர், 2004

மண்ணுக்குள் மறைந்தபடி

›
காற்று அசுரத்தனமாய் வீசியது. மரத்தின் கிளைகள் பேயாட்டம் போட்டன. இல...
சனி, 16 அக்டோபர், 2004

விழுதலும் கூட விழுமியதே!

›
எழுதலைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள். அதிகாலையில் துயிலெழு என்கிறது அறிவு நூல். "விழி;எழு" என்கிறா...
வியாழன், 14 அக்டோபர், 2004

சார்பு

›
உண்ணக் கனியும் ஓய்ந்திருக்க நிழலும் ...
வெள்ளி, 1 அக்டோபர், 2004

›
என் வலைப்பூ நுழைவை வரவேற்ற தோழர்களுக்கு நன்றிகள் ஆயிரம்.எனக்குச் சோறு போடும் என் தாய்த் தமிழுக்கு நன்றிக் கடனாய் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற...
1 கருத்து:
செவ்வாய், 28 செப்டம்பர், 2004

இனிய தோழர்களே!

›
தமிழ் வயல் எனும் வலைப்பூ மூலம் வண்ணத்தமிழில் என் எண்ணங்களை ஏந்தி வருகிறேன்.உலகம் முழுதும் விரவியுள்ள தமிழ்த் தோழர்களை சென்றடையும் பெரு விருப...
4 கருத்துகள்:
வெள்ளி, 24 செப்டம்பர், 2004

வணக்கங்கள்!

›
இனிய தோழர்களே! நெஞ்சார்ந்த வணக்கங்கள்.
‹
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

ஜகநாதன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.