புதன், 6 அக்டோபர், 2010

நம்பிக்கை

நேற்றுப் போல்
இன்று இல்லை.
நாளை எப்படியென
நமக்குத் தெரியாது.
நல்லது நடக்கும்.
இன்னல் ஒழியும்.
இனிமை மலரும்.
இன்பம் பெருகும்.
நம்பிக்கை தான்
வாழ்க்கை.

3 கருத்துகள்:

arunachalam j சொன்னது…

arumaiyana karuthukkal thodarattum

Learn சொன்னது…

அருமையான வரிகள்..

தொடருங்கள்

www.tamilthottam.in

ஜகநாதன் சொன்னது…

@அருணாச்சலம், உங்கள் தூண்டுதலுக்கு நன்றி!

@தமிழ்தோட்டம், உங்கள் தூண்டுதலுக்கு நன்றி!