தமிழ் வயல்
ஜகனின் பதிவுகள்.....
ஞாயிறு, 1 ஜனவரி, 2006
நான் நானில்லை
வகை
கவிதை
பிறந்த பொழுது
ஒருவனாய் பிறந்தேன்
வாழ்ந்த பொழுது
பலராய் வாழ்ந்தேன்
இவன் இவன் தான் என்று
எவரும் கூற முடியாத படிக்கு.
இறந்த பொழுது
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருவனாய் இறந்தேன்.
1 கருத்து:
b
சொன்னது…
அருமையான கவிதைகள் நண்பரே.
11 ஜனவரி, 2006 அன்று 2:28 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
அருமையான கவிதைகள் நண்பரே.
கருத்துரையிடுக